மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 31 டிச 2017

தாயகம் திரும்பிய தமிழக மீனவர்கள்!

தாயகம் திரும்பிய தமிழக மீனவர்கள்!

இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட 69 தமிழக மீனவர்கள் பத்திரமாக தாயகம் திரும்பினர்.

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு நடுக்கடலில் மீன்பிடித்த தமிழக மீனவர்கள் 69 பேரை எல்லை தாண்டியதாக கூறி இலங்கைக் கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். நீதிமன்ற காவல் முடிவடைந்து நேற்று முன்தினம் யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மீனவர்கள் 69 பேரை விடுதலை செய்து இலங்கை அரசு உத்தரவிட்டது. நாகை மாவட்டத்தை சேர்ந்த 24 பேரும், ராமேஸ்வரத்தை சேர்ந்த 18 பேரும் மற்றும் புதுக்கோட்டை,காரைக்கால், ராமநாதபுரத்தை சேர்ந்த தலா 9 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

ஞாயிறு 31 டிச 2017