மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 31 டிச 2017

அதிமுகவை வெல்ல யாரும் பிறக்கவில்லை!

அதிமுகவை வெல்ல யாரும் பிறக்கவில்லை!

நடிகர் ரஜினிகாந்த் அரசியல் வருகை குறித்து பேசும்போது, அதிமுகவை வெல்வதற்கு யாரும் இல்லை என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டார்.

சென்னையில் தனது ரசிகர்களை இன்று (டிசம்பர் 31) சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், தான் அரசியலுக்கு வருவது உறுதி என்றும், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடப்போவதாகவும் அறிவித்தார். அவரது அறிவிப்பு தமிழகம் மட்டுமல்லாது இந்திய அளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு தலைவர்களும் ரஜினியின் அறிவிப்புக்கு வாழ்த்தும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், மேட்டுப்பாளையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “ ஜனநாயக நாட்டில் அனைவருக்கும் அரசியலுக்கு வரும் உரிமை உள்ளது. ரஜினி என்ன பேசியுள்ளார் என்ற முழு விவரம் தெரிந்த பின்னரே எனது கருத்தை கூற முடியும்” என்று கூறினார்.

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

ஞாயிறு 31 டிச 2017