மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 31 டிச 2017

கதர் கிராம தொழில்: 400 கிராமங்கள் தத்தெடுப்பு!

கதர் கிராம தொழில்: 400 கிராமங்கள் தத்தெடுப்பு!

"தேசிய அளவில் 400 கிராமங்களைத் தத்தெடுத்து கதர் கிராம தொழில்கள் மேம்படுத்தப்படவுள்ளது" எனக் கதர் கிராம கைத்தொழில் ஆணையக்குழு தலைவர் தெரிவித்தார்.

தஞ்சாவூர் மேற்கு சர்வோதய சங்க மைய வளாகத்தில் கதர் கிராம கைத்தொழில் ஆணையக்குழு தலைவர் வினய்குமார் சக்சேனா நேற்று(டிசம்பர் 30) ஆய்வு மேற்கொண்டார்.

"கடந்த சில ஆண்டுகளாகக் கதர் பொருட்கள் விற்பனை வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. கடந்த 2017 நிதியாண்டில் விற்பனை 426 கோடி ரூபாயாக இருந்தது. நடப்பு நிதியாண்டில் அக்டோபர் மாதம் வரை 896 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. மேலும் விமான நிலையங்களில் கதர் பொருட்கள் விற்பனை மையம் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

முதல்முறையாக விசாகப்பட்டினம் விமான நிலையத்தில் விற்பனை மையம் அமைக்கப்பட்டுள்ளது. அடுத்து லக்னோ, அகமதாபாத், வாரணாசி, டில்லி மற்றும் ஜெய்ப்பூர் ஆகிய இடங்களில் விற்பனை மையம் அமைக்கவும் அனுமதி கிடைத்துள்ளது.

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

ஞாயிறு 31 டிச 2017