மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 31 டிச 2017

எஸ்.ஏ.சி மீது வழக்கு பதிவு!

எஸ்.ஏ.சி மீது வழக்கு பதிவு!

திருப்பதி கோவிலுக்கு காணிக்கை செலுத்துவதை விமர்சித்ததற்காக நடிகர் விஜய்யின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் மீது சென்னை விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் கடந்த நவம்பர் மாதம் நடந்த விசிறி படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட எஸ்.ஏ.சி., “திருப்பதி கோவிலுக்கு காணிக்கை செலுத்துவது கடவுளுக்கு அளிக்கும் லஞ்சம்” என்று விமர்சித்தார்.

இது இந்துக்களின் உணர்வுகளைக் காயப்படுத்தும் வகையில் இருப்பதாக இந்து முன்னணி அமைப்பின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி எம்.எஸ். ரமேஷ் மனுதாரரின் புகாரில் முகாந்திரம் இருந்தால் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என்று கடந்த 16 ஆம் தேதி உத்தரவிட்டார்.

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

ஞாயிறு 31 டிச 2017