மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 31 டிச 2017

இந்திய ராணுவ வீரர்கள் 4 பேர் உயிரிழப்பு!

இந்திய ராணுவ வீரர்கள் 4 பேர் உயிரிழப்பு!

ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.

பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி இந்திய ராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. காஷ்மீரின் அவந்திபுரா பகுதியில் அதிகாலை 2 மணிக்கு, 3 தற்கொலைப் படைத் தீவிரவாதிகள் துணை ராணுவப் படையின் பயிற்சி முகாம் மீது தாக்குதல் நடத்தினர். இதையடுத்து அங்குப் பலத்த துப்பாக்கிச் சண்டை நீடிக்கிறது. விடிய விடிய ராணுவத்தினருடன் தீவிரவாதிகள் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டு வந்தனர். அதிகாலை 2 மணி முதல் இன்று(டிசம்பர் 31) காலை வரை இந்தத் தாக்குதல் நடந்தது. தீவிரவாதிகளின் கண்மூடித்தனமான தாக்குதலில் நான்கு வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலுக்கு இந்திய ராணுவமும் உரியப் பதிலடி கொடுத்து வருவதாக உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

ஞாயிறு 31 டிச 2017