மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 31 டிச 2017

இனி பிக்சல் சி கிடையாது!

இனி பிக்சல் சி கிடையாது!

கூகுள் நிறுவனத்தின் பிக்சல் சி டேப்லெட் இனி வெளியாகாது என அந்நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட தகவலில் பதிவிட்டுள்ளது.

கூகுள் நிறுவனம் கடந்த 2015ஆம் ஆண்டு வெளியிட்ட டேப்லெட் சி பயனர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. டேப்லெட் மற்றும் லேப்டாப் என இரண்டு வகையாகவும் இதனைப் பயன்படுத்தும் வண்ணம் பிக்சல் சி வெளியாகியது. தற்போது ஆன்ட்ராய்டு புதிய வெர்சன் உடன் பிக்சல்புக் என்ற புதிய டேப்லெட் வெளிவரவிருப்பதால், பழைய டேப்லெட்டிற்கான சேவையை நிறுத்திக் கொள்வதாக கூகுள் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்த புதிய டேப்லெட் பிக்சல்புக் 8GB RAM, 128 GB இன்டெர்னல் வசதியும் கொண்டுள்ளது. 8.0 ஓரியோ வெர்ஷன் இதில் வழங்கப்பட்டுள்ளது. தற்போது ஆன்லைனில் விற்பனையை தொடங்கி உள்ள இந்த புதிய மாடலின் விலை ரூ.60,000 ஆகும். முன்னர் வெளியான பிக்சல் சி மாடலை விட பல புதிய வசதிகள் இதில் இணைக்கப்பட்டுள்ளன. மேலும் இதில் பயன்படுத்தப்பட்டுள்ள ப்ராசெஸ்சர் மற்றும் இன்டெர்னல் கருவிகள் அப்கிரேடு செய்யப்பட்டுள்ளது என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

ஞாயிறு 31 டிச 2017