மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 31 டிச 2017

10 கோடி விவசாயிகளுக்கு மண் நல அட்டைகள்!

10 கோடி விவசாயிகளுக்கு மண் நல அட்டைகள்!

கடந்த மூன்றாண்டுகளில் 10 கோடி மண் நல அட்டைகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக வேளாண்துறை அமைச்சர் ராதா மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

நேற்று (டிசம்பர் 30) கொல்கத்தாவில் நடந்த பாரத் சேம்பர் ஆஃப் காமர்ஸின் 117ஆவது ஆண்டு விழாவில் கலந்துகொண்ட ராதா மோகன் சிங் பேசுகையில், “மூன்றாண்டுகளில் 10 கோடி விவசாயிகளுக்கு மண் நல அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. முறையாக ஆய்வு நடத்தப்பட்டு இந்த அட்டைகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. இதன்மூலம் யூரியா பயன்பாடு 8 முதல் 10 சதவிகிதம் சேமிக்கப்படும்” என்றார்.

இந்திய விவசாயிகள் அதிகளவிலான உரங்களை, மேக்ரோ ஊட்டச்சத்துகளைப் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் ஆகிய உரங்களை இந்திய விவசாயிகள் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்தக் கூட்டத்தில் அமைச்சர் பேசுகையில், “22.5 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் இயற்கை வேளாண்மை செய்யப்பட்டுள்ளது. இவற்றின் வளர்ச்சியும் நன்கு உள்ளது.

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

ஞாயிறு 31 டிச 2017