மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 31 டிச 2017

ரித்விகா நடிக்க மறுத்த காட்சி!

ரித்விகா நடிக்க மறுத்த காட்சி!

ஓநாய்கள் ஜாக்கிரதை படத்தின் கதாநாயகி ரித்விகா முக்கியமான காட்சி ஒன்றில் நடிக்க மறுத்ததாக அதன் இயக்குநர் ஜே.பி.ஆர் கூறியுள்ளார்.

கபாலி படத்தில் நடித்த விஷ்வாந்த், ரித்விகா, இயக்குநர் ஏ.வெங்கடேஷ், அம்ருதா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் ஓநாய்கள் ஜாக்கிரதை. ஜே.பி.ஆர். இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு ஆதிஷ் உத்ரியன் இசையமைத்துள்ளார். மகேஷ் கே.தேவ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு டிசம்பர் 29ஆம் தேதி சென்னை - ஆர்கேவி ஸ்டுடியோவில் நடைபெற்றது.

நிகழ்வில் இந்தப் படம் பற்றி பேசிய ஜே.பி.ஆர், “இது குழந்தைகள் கடத்தலை மையமாகக்கொண்டு எடுக்கப்பட்ட படம். த்ரில்லர், திகில் கலந்த கதையம்சம் கொண்டது. குழந்தை கடத்தலில் ஈடுபடுகிறவர்களை மனம் திருந்த வைக்கும்” என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

ஞாயிறு 31 டிச 2017