மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 31 டிச 2017

ஜனவரி 26: ஆசியான் தலைவர்களை அழைக்கும் மோடி!

ஜனவரி 26: ஆசியான்  தலைவர்களை அழைக்கும் மோடி!

இந்த வருடத்துக்கான கடைசி மன்கி பாத் நிகழ்ச்சியில் இன்று காலை வானொலி மூலம் மக்களுக்கு உரையாற்றினார் பிரதமர் மோடி. அப்போது வரும் ஜனவரி 26ஆம் தேதி இந்தியாவின் குடியரசு தினம் இதுவரை இல்லாத அளவுக்குச் சிறப்பு வாய்ந்த தினமாக இருக்கும் என்று அறிவித்தார் பிரதமர்.

அதாவது, வரும் குடியரசு தினத்தில் ஆசியான் அமைப்பைச் சார்ந்த பத்து நாடுகளின் தலைவர்களும் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொள்வார்கள் என்று பிரதமர் அறிவித்துள்ளார். ‘அசோசியேஷன் ஆஃப் சவுத் ஈஸ்ட் ஆசியன் நேஷன்ஸ்’ என்ற அமைப்புதான் சுருக்கமாக ’ஆசியான்’ என்று அழைக்கப்படுகிறது.

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

ஞாயிறு 31 டிச 2017