மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 31 டிச 2017

4ஜி வேகம்: ஜியோ ஆதிக்கம்!

4ஜி வேகம்: ஜியோ ஆதிக்கம்!

இந்தியாவின் 4ஜி நெட்வொர்க் சேவையில் அதிவேக இணையச் சேவை வழங்கும் நெட்வொர்க் பட்டியலில் ரிலையன்ஸ் ஜியோ முதலிடம் பிடித்துள்ளது.

முகேஷ் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்தியத் தொலைத் தொடர்புத் துறையையே ஆட்டங்காண வைத்துள்ளது. முதலில் இலவசமாகவும், பின்னர் குறைந்த கட்டணத்திலும் சேவை வழங்கிக் குறுகிய காலத்திலேயே 16 கோடிக்கும் மேலான வாடிக்கையாளர்களை ஈர்த்துச் சாதனை படைத்தது ஜியோ. இந்நிலையில் இணையப் பதிவிறக்க வேகத்திலும் ஜியோ முதலிடம் பிடித்துள்ளதாக தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது. தற்போது ஜியோவின் மொபைல் பிராட்பேண்ட் வேகம் நொடிக்கு 21.8 மெகா பிட்ஸாக உள்ளது.

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

ஞாயிறு 31 டிச 2017