மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 31 டிச 2017

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தொய்வு!

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தொய்வு!

ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியில் வெறும் 7 சதவிகிதம் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய வீடமைப்பு மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.9,860 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியில் ரூ.645 கோடி மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. இது மொத்த நிதியில் வெறும் 7 சதவிகிதம் மட்டுமே. இந்த நிதியில் குறிப்பிட்ட 40 நகரங்களுக்கு தலா ரூ.196 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக ரூ.80.15 கோடியை அகமதாபாத் பயன்படுத்தியுள்ளது. இந்தோர் ரூ.70.69 கோடியும், சூரத் ரூ.43.41 கோடியும், போபால் ரூ.42.86 கோடியும் பயன்படுத்தியுள்ளன. அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகள் ரூ.57 லட்சமும், ராஞ்சி ரூ.35 லட்சமும், அவுரங்கபாத் ரூ.85 லட்சம் நிதியையும் பயன்படுத்தியுள்ளன.

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

ஞாயிறு 31 டிச 2017