மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 31 டிச 2017

2022க்குள் பூரண மனநல இந்தியா!

2022க்குள் பூரண மனநல இந்தியா!

‘இந்தியாவில் மனநலம் சார்ந்த பிரச்னைகள் அதிகரித்து வருவது கவலையளிக்கிறது. வரும் 2022ஆம் ஆண்டுக்குள் இப்பிரச்னையிலிருந்து மீள வேண்டும்’ என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கூறியுள்ளார்.

தேசிய மனநலச் சுகாதார மற்றும் நரம்பியல் நிறுவனத்தின் 22ஆவது பட்டமளிப்பு விழா பெங்களூருவில் நேற்று (டிசம்பர் 30) நடைபெற்றது.

விழாவில் பங்கேற்று பட்டங்கள் வழங்கிய பிறகு உரையாற்றிய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், “நாட்டில் அதிகரித்துவரும் தொழில்நுட்பம், பொருளாதாரம் மற்றும் மக்கள்தொகை பெருக்கம் போன்ற மாற்றங்களால் இந்தியாவில் மனநல பிரச்னைகள் அதிகரித்து வருகிறது. இந்த மனநலப் பிரச்னையானது வரும் 2022ஆம் ஆண்டுக்குள் சரிசெய்யப்பட வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

“தற்போது மனநல மருத்துவர்களின் பற்றாக்குறையானது மிகுந்துள்ளது. நாடு முழுவதிலும் 5,000 மனநல மருத்துவர்களும், 2,000 மனநல மருத்துவமனைகளும் மட்டுமே உள்ளன. இந்த எண்ணிக்கையானது நமது மக்கள்தொகையை ஒப்பிடுகையில் மிகவும் குறைவாகும். மனநல நோய்களைக் கண்டறிதலில் இந்தியா மிகப்பெரிய பின்னடைவைச் சந்தித்துவருகிறது” என்று குறிப்பிட்ட குடியரசுத் தலைவர்,

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

ஞாயிறு 31 டிச 2017