மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 31 டிச 2017

சர்க்கரைக்குப் பதில் வெல்லம்!

சர்க்கரைக்குப் பதில் வெல்லம்!

‘கரும்பு விவசாயிகள் வளம்பெறவும், சிறு தொழிலான வெல்ல உற்பத்தி மேம்படவும் தமிழக அரசின் பொங்கல் பரிசில் சர்க்கரைக்குப் பதிலாக வெல்லம் வழங்க வேண்டும்’ என்று எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருடந்தோறும் தமிழக அரசு பொங்கல் பரிசு அறிவித்துவருகிறது. அதன்படி வரும் பொங்கல் பண்டிகைக்காக ஒரு கோடியே 84 லட்சம் குடும்பங்களுக்கு வழங்கப்படும் பொங்கல் பரிசுத் தொகுப்பில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, 2 அடி நீள கரும்புத் துண்டு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர்ந்த திராட்சை, 5 கிராம் ஏலக்காய் ஆகியவை இடம்பெற்றுள்ளது. ரேஷன் கடைகள் மூலமாக விநியோகிக்கப்படும் இந்தப் பரிசுத் தொகுப்புத் திட்டத்தை வரும் ஜனவரி 5ஆம் தேதி முதல்வர் தொடங்கி வைக்க உள்ளார்.

இந்தச் சூழ்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் பொங்கல் பரிசுத் தொகுப்புத் திட்டத்தில் சர்க்கரைக்குப் பதிலாக வெல்லம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

ஞாயிறு 31 டிச 2017