மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 31 டிச 2017

கார்ப்பரேட் கடன் ரத்து செய்யப்படாது!

கார்ப்பரேட் கடன் ரத்து செய்யப்படாது!

‘கார்ப்பரேட் கடன்களை ரத்து செய்யும் எண்ணம் எதுவும் அரசுக்கு இல்லை’ என மத்திய அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

டிசம்பர் 29ஆம் தேதி மக்களவையின் கேள்வி நேரத்தின்போது இதுகுறித்து எழுப்பப்பட்ட கேள்வி மத்திய நிதித் துறை இணையமைச்சரான சிவ் பிரதாப் சுக்லா எழுத்துபூர்வமாக அளித்துள்ள பதிலில் இதை உறுதிசெய்துள்ளார். மேலும், செயல்படாமல் இருக்கும் வங்கிக் கணக்குகளுக்கு எதிராகவும், வாராக் கடன் பிரச்னைகளைக் குறைக்கும் நடவடிக்கையிலும் வங்கிகள் அதிகக் கவனம் செலுத்த வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளனர். தேசிய கம்பெனி தீர்ப்பாயத்தின் முன் 2,434 வழக்குகள் புதிதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் 1,988 வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

ஞாயிறு 31 டிச 2017