மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 31 டிச 2017

அதுல்யாவுக்கு அடிக்கும் ஜாக்பாட்!

அதுல்யாவுக்கு அடிக்கும் ஜாக்பாட்!

இயக்குநர் சுசீந்திரன் ஹீரோவாக அறிமுகமாகவிருக்கும் ‘சுட்டுப் பிடிக்க உத்தரவு’ படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தமாகியிருக்கிறார் அதுல்யா ரவி.

தனது முதல் படமான ‘காதல் கண் கட்டுதே’ படத்தில் பக்கத்து வீட்டுப் பெண்ணாகவும், இரண்டாம் படமாக வெளிவரவிருக்கும் ‘ஏமாலி’ படத்தில் நவீன பெண்ணாக கிளாமராகவும் நடித்திருக்கும் அதுல்யா, அடுத்ததாக இயக்குநர் சுசீந்திரன் ஹீரோவாக அறிமுகமாகவிருக்கும் சுட்டுப் பிடிக்க உத்தரவு படத்தில் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார்.

இதுகுறித்து அதுல்யா தனது ட்விட்டர் பக்கத்தில், “எனது அடுத்த படமாக ராம் பிரகாஷ் ராயப்பா இயக்கும் சுட்டுப் பிடிக்க உத்தரவு படத்தில் நாயகியாக நடிக்கிறேன். இயக்குநர்கள் சுசீந்திரன், மிஷ்கின் மற்றும் நடிகர் விக்ராந்த் ஆகியோரோடு இணைந்து நடிப்பதில் மகிழ்ச்சியும் பெருமிதமும் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

ஞாயிறு 31 டிச 2017