மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 31 டிச 2017

ஜனவரி 3இல் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்!

ஜனவரி 3இல் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்!

அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் ஜனவரி 3ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2018ஆம் ஆண்டுக்கான சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் ஜனவரி 8ஆம் தேதி தொடங்கவுள்ளது. ஆர்.கே.நகர் தேர்தலில் வெற்றி பெற்ற டி.டி.வி.தினகரன் முதன்முறையாக எம்.எல்.ஏ-வாக சட்டப்பேரவைக்குள் நுழையவுள்ளார். முன்னதாகச் செய்தியாளர்களிடம் பேசியிருந்த தினகரன், ‘இந்த ஆட்சி மூன்று மாதங்களுக்கு மேல் நீடிக்காது. பட்ஜெட் கூட்டத் தொடரின்போது நம்பிக்கை வாக்கெடுப்பு வரும்’ என்று கூறியிருந்தார். எனவே, இந்தக் கூட்டத்தொடரில் அவரது செயல்பாடு எவ்வாறு இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், கூட்டத்தொடரை முன்னிட்டு ஜனவரி 3ஆம் தேதி அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் எம்.எல்.ஏக்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் போன்றவை குறித்து விவாதிக்கப்படவுள்ளது.

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

ஞாயிறு 31 டிச 2017