மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 31 டிச 2017

கிராமப்புற இணைய இணைப்புக்கு நிதி!

கிராமப்புற இணைய இணைப்புக்கு நிதி!

கிராமப் பஞ்சாயத்துகளில் இணைய வசதியை ஏற்படுத்த ரூ.4,066 கோடி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்று மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் மனோஜ் சின்ஹா கூறியுள்ளார்.

இதுகுறித்து மனோஜ் சின்ஹா மேலும் கூறுகையில், “பாரத் நெட் திட்டத்தில் நாடு முழுவதும் உள்ள எல்லாக் கிராமப் பஞ்சாயத்துகளிலும் இணையச் சேவை அளிக்க மத்திய அரசு திட்டம் வகுத்துள்ளது. வைஃபை அல்லது பிராட்பேண்ட் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பாரத் நெட் திட்டத்தில் இணையச் சேவை வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்துக்கு ரூ.4,066 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 8ஆம் தேதி இதற்கான ஒப்புதலை டெலிகாம் கமிஷன் அளித்தது. இதை நிறைவேற்ற டெண்டர் அளிக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

ஞாயிறு 31 டிச 2017