மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 31 டிச 2017

வேலைவாய்ப்பு: தமிழ்நாடு சுற்றுலாத் துறையில் பணி!

வேலைவாய்ப்பு: தமிழ்நாடு சுற்றுலாத் துறையில் பணி!

தமிழ்நாடு சுற்றுலாத் துறையில் காலியாக உள்ள ஓட்டுநர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 14

பணியின் தன்மை: ஓட்டுநர்

வயது வரம்பு: 18 – 30க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு முறை: டிரைவிங் டெஸ்ட் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

கல்வித் தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி. டிரைவிங்கில் ஐந்து வருட அனுபவம் இருக்க வேண்டும்.

ஊதியம்: ரூ.19,500 - ரூ.62,000 / -

கடைசித் தேதி: 12.01.2018

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

ஞாயிறு 31 டிச 2017