மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 31 டிச 2017

வருவாய் இழப்பில் நெட்வொர்க் நிறுவனங்கள்!

வருவாய் இழப்பில் நெட்வொர்க் நிறுவனங்கள்!

ஜூலை - செப்டம்பர் காலாண்டில் இந்தியத் தொலைத் தொடர்பு நிறுவனங்களின் வருவாய் 7 சதவிகிதம் சரிந்து ரூ.66,361 கோடியாக இருப்பதாக டிராய் அறிக்கை கூறுகிறது.

இதுகுறித்து தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘2016ஆம் ஆண்டின் ஜூலை - செப்டம்பர் காலாண்டில் இந்தியத் தொலைத் தொடர்பு நிறுவனங்களின் நிகர வருவாய் ரூ.71,378.69 கோடியாக இருந்தது. ஆனால், 2017ஆம் ஆண்டின் ஜூலை காலாண்டுக்கான வருவாய் ரூ.66,361 கோடியாகக் குறைந்துள்ளது. எனினும் காலாண்டு அடிப்படையில் 17.55 சதவிகித உயர்வு ஏற்பட்டுள்ளது. அதாவது, இதற்கு முந்தைய ஏப்ரல் - ஜூன் காலாண்டில் ரூ.64,889.47 கோடி வருவாயை மட்டுமே தொலைத் தொடர்பு நிறுவனங்கள் ஈட்டியிருந்தன’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

ஞாயிறு 31 டிச 2017