மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 29 டிச 2017

வறட்சிக்குப் பலியான 2,525 விவசாயிகள்!

வறட்சிக்குப் பலியான 2,525 விவசாயிகள்!

கர்நாடக மாநிலத்தில் கடந்த 4 ஆண்டுகளில் விவசாயிகளின் தற்கொலை எண்ணிக்கை 3,515 ஆக உயர்த்துள்ளதாக அம்மாநில வேளாண் துறை தெரிவித்துள்ளது.

2008 முதல் 2012 வரையிலான 3,515 விவசாய தற்கொலைகளில் 2,525 தற்கொலை நிகழ்வுகளுக்கும், ஏப்ரல் 2015 முதல் ஏப்ரல் 2017 வரையிலான 2,514 தற்கொலைகளில் 1,929 தற்கொலை நிகழ்வுகளுக்கும், ஏப்ரல் 2017 முதல் நவம்பர் 2017 வரையிலான 624 தற்கொலைகளில் 416 தற்கொலை நிகழ்வுகளுக்கும் காரணம் வறட்சி மற்றும் பயிர் சேதமே என வேளாண் துறை ஒப்புக்கொண்டுள்ளது. 2015-16ஆம் ஆண்டில் அதிகபட்சமாக 1,483 வழக்குகளும், 2013-14ஆம் ஆண்டில் குறைந்தபட்சமாக 106 வழக்குகளும் விவசாயிகள் தற்கொலை தொடர்பாகத் தொடரப்பட்டுள்ளன. சென்ற ஆண்டில் 7 தற்கொலை வழக்குகளுக்கும் நடப்பாண்டில் 105 வழக்குகளுக்கும் அரசு மூலமாக வழங்கப்பட வேண்டிய நிவாரணங்கள் நிலுவையில் உள்ளது.

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

வெள்ளி 29 டிச 2017