மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 29 டிச 2017

மீண்டும் புதிய ஓ.எஸ்.!

மீண்டும் புதிய ஓ.எஸ்.!

இந்தியாவின் முன்னணி மொபைல் விற்பனை நிறுவனமான நோக்கியா ஆன்ட்ராய்டு மொபைல்களின் வருகையால் பின்னுக்குத் தள்ளப்பட்டது. ஏனெனில் விண்டோஸ் ஓ.எஸ். கொண்டு வெளியாகிய நோக்கியாவின் மாடல்களைவிடப் பயனர்கள் ஆன்ட்ராய்டு ஸ்மார்ட் போன்களையே பெரிதும் பயன்படுத்தத் தொடங்கினர்.

அதனால் ஆன்ட்ராய்டு ஓ.எஸ் கொண்டு மாடல்களை வெளியிடத் தொடங்கிய நோக்கியா மீண்டும் பழைய இடத்தைப் பிடிக்கப் போராடிவருகிறது. ஸ்மார்ட் போன்கள் மட்டுமின்றி பேஸிக் மாடல்களையும் வெளியிட்டுவரும் நோக்கியாவின் 3310 மாடல் பயனர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

ஆனால் அதில் 3G நெட்வொர்க் மட்டுமே பயன்படுத்த முடியும். இதனை மாற்றம் செய்து புதிய 4G மாடலை வெளியிட நோக்கியா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அது மட்டுமின்றி யுன் (Yun) என்ற புதிய ஓ.எஸ்.ஸை இதில் பயன்படுத்த உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த முறை பேஸிக் மாடலில் இந்த முயற்சியை மேற்கொள்ளவிருக்கும் நோக்கியா வெற்றிபெறுமா எனப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

வெள்ளி 29 டிச 2017