மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 29 டிச 2017

மின்சாரத் துறையின் புத்தாண்டுப் பரிசு!

மின்சாரத் துறையின் புத்தாண்டுப் பரிசு!

தெலங்கானா மாநிலத்தில் உள்ள விவசாயிகளுக்கு டிசம்பர் 31ஆம் தேதி முதல் 24 மணி நேரமும் இலவச மின்சாரம் வழங்கப்பட உள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக மின்வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "டிசம்பர் 31ஆம் தேதி இரவு முதல் அனைத்து விவசாயிகளுக்கும் இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. நாட்டிலேயே முதல் முறையாக விவசாயிகளுக்கு என 24 மணி நேரமும் இலவச மின்சாரம் வழங்கும் மாநிலம் தெலங்கானா. இது வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாகும்" என்று தெரிவித்துள்ளது. மேலும், அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் 11,000 மெகாவாட் மின்சாரம் மூலம் 23 லட்சம் விவசாய பம்ப் செட்கள் பயனடைய உள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

வெள்ளி 29 டிச 2017