மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 29 டிச 2017

மல்லிகை: விலைச் சரிவால் வருவாய் இழப்பு!

மல்லிகை: விலைச் சரிவால் வருவாய் இழப்பு!

கடும் பனிப் பொழிவு காரணமாக மல்லிகைப்பூ சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சந்தைக்கு குறைந்த அளவிலான மல்லிகை மட்டுமே விற்பனைக்காக வருவதால் விவசாயிகளின் வருவாயில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கரூர் மாவட்ட மல்லிகை விற்பனைச் சந்தைக்கு அம்மாவட்டத்தில் விளைந்த மல்லிகை மட்டுமல்லாமல், திண்டுக்கல், நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும் மல்லிகைப்பூ விற்பனைக்காகப் பெருமளவில் கொண்டுவரப்படும். சமீபமாகக் கடும் பனிப் பொழிவு காணப்படுவதால் மல்லிகை விளைச்சலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் குறைந்த அளவிலான மல்லிகை மட்டுமே விற்பனைக்காக வருகிறது. இவற்றின் விலை தற்போது கிலோவுக்கு 100 ரூபாய்.

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

வெள்ளி 29 டிச 2017