மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 29 டிச 2017

சென்னை மாநகராட்சிக்கு எதிராக என்ஜிஓ வழக்கு!

சென்னை மாநகராட்சிக்கு எதிராக என்ஜிஓ வழக்கு!

பெண்கள் நல அமைப்பு ஒன்று, சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நலப் பணித் துறை மற்றும் சென்னை மாநகராட்சிக்கு எதிராகப் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளது.

பெண்ணுரிமை இயக்கம் என்ற அரசு சாரா அமைப்பு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டது. அதில், தமிழ்நாடு குடிசை வாரியச் சட்டப்படி, குடியிருப்புப் பகுதிகளைக் குடிசைப் பகுதிகளாக அறிவிக்காமல், குடிசைவாசிகள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். அவர்களுக்குக் கால அவகாசமும் கொடுக்கப்படவில்லை. அவ்வாறு வெளியேற்றப்பட்ட மக்களுக்கு எழில் நகர், செம்மஞ்சேரி, பெரும்பாக்கம் போன்ற தொலைதூரப் பகுதிகளில் மாற்று வசதி ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது. இதனால் குடிசை வாழ் மக்களுக்குத் தேவையான வாழ்வாதாரம் பறிபோனது. அவர்களின் குழந்தைகள் கல்வி வாய்ப்புகளை இழக்கவும் வழிவகுத்தது. இடம்பெயர்ந்த குழந்தைகளின் கல்வி தொடர்வதற்கு சாத்தியமின்றி இருக்கிறது. இது சமூகத்திற்கு நல்லதல்ல என அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

வெள்ளி 29 டிச 2017