மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 29 டிச 2017

பார்வதிக்கு ஆதரவாக காங்கிரஸ் எம்.பி.!

பார்வதிக்கு ஆதரவாக  காங்கிரஸ் எம்.பி.!

நடிகை பார்வதிக்கு ஆதரவாக காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் கருத்து தெரிவித்துள்ளார்.

திருவனந்தபுரத்தில் நடந்த சர்வதேசத் திரைப்பட விழாவையொட்டி நடைபெற்ற விவாத நிகழ்ச்சி ஒன்றில் நடிகை பார்வதி பங்கேற்றார். அப்போது மலையாளத் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக உள்ள மம்முட்டி நடித்த கசாபா என்ற சினிமாவில் பெண்களுக்கு எதிரான வசனங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் அது தன்னை அதிர்ச்சி அடைய வைத்ததாகவும் கருத்து தெரிவித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து பார்வதியை, மம்மூட்டி ரசிகர்கள் திட்டித் தீர்த்தனர். ஏராளமான மம்முட்டி ரசிகர்கள் நடிகை பார்வதிக்கு எதிராக ஆபாசமாகவும், கொலை மிரட்டல் விடுத்தும் கருத்துக்களை பதிவு செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது பற்றி போலீஸ் டி.ஜி.பி. லோக்நாத்பெக்ராவை சந்தித்து பார்வதி நேரிலும் புகார் செய்துள்ளார்.

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

வெள்ளி 29 டிச 2017