மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 29 டிச 2017

சல்மானைப் புகழும் காஜல்

சல்மானைப் புகழும் காஜல்

பாலிவுட்டின் அழகான ஹீரோ சல்மான் கான் என்று நடிகை காஜல் அகர்வால் புகழாரம் சூட்டியுள்ளார்.

கோலிவுட்டில் விஜய், அஜீத், சூர்யா, விஷால் என முன்னணி ஹீரோக்களுடன் நடித்திருப்பவர் காஜல் அகர்வால். ஹிந்தி நடிகர் சல்மான் கானின் 52வது பிறந்தநாளையொட்டி அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ள காஜல் தன் ட்விட்டர் பக்கத்தில்,பாலிவுட்டில் மிகவும் அழகானவர் சல்மான் கான். வரும் ஒவ்வொரு ஆண்டும் உங்களுக்கு அருமையான ஆண்டாக அமையும். கவர்ச்சிகரமான உங்களது புன்னகை எல்லோரையும் என்றைக்கும் கவரக்கூடியதாகும். கடவுள் ஆசி உங்களுக்கு எப்போதும் உண்டு’ என்று பதிவிட்டுள்ளார்.

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

வெள்ளி 29 டிச 2017