மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 29 டிச 2017

ஜிஎஸ்டி: ஆடம்பரக் கார்களுக்கு 25% வரி!

ஜிஎஸ்டி: ஆடம்பரக் கார்களுக்கு 25% வரி!

ஆடம்பரக் கார்களுக்கான சரக்கு மற்றும் சேவை வரியை 25 சதவிகிதமாக உயர்த்துவதற்கான சட்ட மசோதாவுக்கு மக்களவை ஒப்புதல் அளித்துள்ளது.

மாநிலங்களுக்கு இழப்பீடு வழங்கும் வகையில் இந்த வரி உயர்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய அரசு கூறுகிறது. அதாவது ஆடம்பரக் கார்களுக்கான செஸ் வரி தற்போதுள்ள 15 சதவிகிதத்திலிருந்து 25 சதவிகிதமாக உயர்த்தப்படவுள்ளது. இதில் கிடைக்கும் நிதியைக் கொண்டு மாநில அரசுகளுக்கு ஜிஎஸ்டியால் ஏற்படும் இழப்புகளுக்கு நிவாரணம் வழங்கப்படும். டிசம்பர் 24ஆம் தேதி இதுபற்றி நடந்த கலந்தாய்வில் எதிர்க்கட்சிகளின் முழக்கங்களையும் மீறி இந்த மசோதா வெற்றிகரமாக மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதாவானது ஏற்கெனவே செப்டம்பர் மாதத்தில் தாக்கல் செய்யப்பட்ட மசோதாவுக்குப் பதிலாக இருக்கும். இதன்படி, ஆடம்பரக் கார்களுக்கான வரி 25 சதவிகிதமாக உயர்த்தப்படுகிறது.

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

வெள்ளி 29 டிச 2017