மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 29 டிச 2017

520 ஆண்களுக்கு கருத்தடை!

520 ஆண்களுக்கு கருத்தடை!

மும்பையில் ஒரு மாதத்தில் 520 ஆண்கள் கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொண்டனர்.

மும்பை மாநகராட்சி சார்பில் கடந்த மாதம்(நவம்பர்) 21ஆம் தேதியில் இருந்து சிறப்பு கருத்தடை முகாம் தொடங்கப்பட்டது. முதலில் இந்தக் கருத்தடை சிறப்பு முகாமை 2 வாரங்கள் மட்டும் நடத்த மாநகராட்சி அதிகாரிகள் முடிவு செய்திருந்தனர். ஆனால் முகாமுக்கு ஆண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. பலர் தானாகவே முன்வந்து கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொண்டனர்.

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

வெள்ளி 29 டிச 2017