மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 29 டிச 2017

சூர்யா - அனிருத்: ஆடியோ அப்டேட்!

சூர்யா - அனிருத்: ஆடியோ அப்டேட்!

சூர்யா, அனிருத் முதன்முறையாக இணைந்து பணியாற்றும் தானா சேர்ந்த கூட்டம் படத்தின் இசை வெளியீட்டுத் தேதியை அனிருத் அறிவித்துள்ளார்.

விக்னேஷ் சிவன் இயக்கிவரும் இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். செந்தில், கார்த்திக், சரண்யா பொன்வண்ணன், ரம்யா கிருஷ்ணன், ஆர்.ஜே.பாலாஜி, தம்பி ராமையா, சத்யன், கோவை சரளா, ஆனந்தராஜ், கலையரசன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

சமீபத்தில், படக்குழுவால் வெளியிடப்பட்ட ஃபர்ஸ்ட் லுக், டீஸர் மற்றும் ‘நானா தானா – சொடக்கு – பீலா பீலா’ ஆகிய 3 பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றன. இறுதிக் கட்டப் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளது. தற்போது, படத்தின் டைட்டில் பாடல் டீஸர் நாளை (டிசம்பர் 30) வெளியாக உள்ளதாகவும், பாடல்கள் ஜனவரி 3ஆம் தேதி வெளியாக உள்ளதாகவும் அனிருத் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

வெள்ளி 29 டிச 2017