மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 29 டிச 2017

முதலிடம் : பி.வி.சிந்து கருத்து!

முதலிடம் : பி.வி.சிந்து கருத்து!

அடுத்த வருடத்தில் தர வரிசையில் முதலிடம் பெறுவதே எனது குறிக்கோள் என்று இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து கூறியுள்ளார்.

தற்போது நடைபெற்றுவரும் பி.பி.எல் தொடரில் சென்னை அணியில் விளையாடிவருகிறார் சிந்து. சமீபத்தில் மும்பை அணியுடன் நடைபெற்ற போட்டியில் சென்னை அணி 4-3 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடம் பெற்றது.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த பி.வி.சிந்து, “அடுத்த வருடத்தில் சிறப்பாக விளையாடித் தர வரிசையில் முதலிடம் பெறவேண்டும். நான் தற்போது 3ஆவது இடத்தில் உள்ளேன். ஆனால் தரவரிசையில் முதலிடம் பெறவேண்டும் என்பதற்காக விளையாடாமல் சிறப்பாக விளையாடி வெற்றிபெற வேண்டும் என்றே விளையாடுவேன். சிறப்பாக விளையாடும் பட்சத்தில் தரவரிசையில் முதலிடம் பெறுவேன்” எனத் தெரிவித்தார்.

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

வெள்ளி 29 டிச 2017