மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 29 டிச 2017

புதுப்பிக்கத்தக்க மின்னுற்பத்தியில் சாதனை!

புதுப்பிக்கத்தக்க மின்னுற்பத்தியில் சாதனை!

நடப்பாண்டின் நவம்பர் வரையிலான 11 மாதங்களில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறையில் இந்தியா 12 கிகா வாட் அளவிலான மின்சாரத்தை உற்பத்தி செய்து சாதனைப் படைத்துள்ளது.

இதுபற்றி மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஜனவரி முதல் நவம்பர் வரையிலான மாதங்களில் 11,788 மெகா வாட் அளவிலான மின்சாரத்தை இந்தியா உற்பத்தி செய்துள்ளது. குறிப்பாக சோலார் பிரிவில் மொத்தம் 7.6 கிகா வாட் அளவிலான மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. 2016ஆம் ஆண்டில் 4 கிகா வாட் மின்சாரமும், 2015ஆம் ஆண்டில் 2.3 கிகா வாட் மின்சாரமும் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டிருந்தது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு முழுவதும் மொத்தம் 9 கிகா வாட் அளவிலான மின்சாரம் சோலார் பிரிவில் மட்டும் உற்பத்தி செய்யப்படும் என்று மெர்காம் கேப்பிடல் குரூப் தனது ஆய்வில் மதிப்பிட்டுள்ளது.

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

வெள்ளி 29 டிச 2017