மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 29 டிச 2017

வேலைவாய்ப்பு: தமிழ்நாடு காவல் துறையில் பணி!

வேலைவாய்ப்பு: தமிழ்நாடு காவல் துறையில் பணி!

தமிழகக் காவல் துறையில் காலியாக உள்ள கான்ஸ்டபிள் பணியிடங்களை நிரப்புவதற்குச் சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 6,140

பணியின் தன்மை: இரண்டாம் நிலை காவலர், தீயணைப்பு வீரர்.

ஊதியம்: ரூ.18,200 – 52,900/-

வயது வரம்பு: 18 - 45க்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி.

கட்டணம்: ரூ.130/-

கடைசித் தேதி: 21/1/18

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

வெள்ளி 29 டிச 2017