மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 29 டிச 2017

மீண்டும் தெலுங்கில் பிஸியான சாய் பல்லவி

மீண்டும் தெலுங்கில் பிஸியான சாய் பல்லவி

நிவின் பாலியின் ‘பிரேமம்’ படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான சாய் பல்லவி மலையாளம், தெலுங்கு, தமிழ் என தென்னிந்தியத் திரையுலகில் முன்னணி நடிகர்கள், இயக்குநர்களின் படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.

மலையாளத்தில் துல்கர் சல்மானின் ‘கலி’, தெலுங்கில் வருண் தேஜ்ஜின் ‘ஃபிடா’, நானியின் ‘எம்சிஏ’ ஆகிய படங்களில் நடித்து பெருவாரியான ரசிகர்களைக் கவர்ந்துள்ள சாய் பல்லவி தமிழிலும் அடுத்தடுத்து மூன்று தமிழ்ப் படங்களை கைவசம் வைத்துள்ளார். ஏ.எல்.விஜய்யின் ‘கரு’, தனுஷின் ‘மாரி 2’, செல்வராகவன் இயக்கத்தில் ‘சூர்யா 36’ ஆகிய படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

வெள்ளி 29 டிச 2017