மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 29 டிச 2017

5 லட்சம் டன் நிலக்கடலை கொள்முதல்!

5 லட்சம் டன் நிலக்கடலை கொள்முதல்!

மாநில மற்றும் மத்திய கொள்முதல் நிறுவனங்களின் சார்பில் விவசாயச் சங்கங்கள் குஜராத் மாநில விவசாயிகளிடமிருந்து 5.77 லட்சம் டன் அளவிலான நிலக்கடலையைக் கொள்முதல் செய்துள்ளது.

நிலக்கடலையின் சந்தை விலை ரூ.3,250 முதல் ரூ.3,500 ஆகக் குறைந்த நிலையில், குறைந்தபட்ச ஆதரவு விலையாக ஒரு குவிண்டாலுக்கு ரூ.4,500 கொடுத்து விவசாயச் சங்கங்கள் கொள்முதல் செய்துள்ளன. இதன் மொத்த மதிப்பு ரூ.2,598 கோடி ஆகும். இதன் மூலம் விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்பைத் தவிர்க்க முடியும் எனவும், கொள்முதல் பணிகள் அக்டோபர் மாதம் கடைசி வாரம் தொடங்கியதாகவும் குஜராத் மாநிலத் துணை முதல்வரான நிதின் படேல் கூறினார். சென்ற ஆண்டின் ஜூலை முதல் அக்டோபர் வரையிலான காரிஃப் பருவத்தில் நிலக்கடலை 29 லட்சம் டன் அளவுக்கு உற்பத்தி செய்யப்பட்டிருந்தது. இதில் சுமார் 2.1 லட்சம் டன் நிலக்கடலை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டது.

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

வெள்ளி 29 டிச 2017