மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 29 டிச 2017

காக்கி சென்டிமென்ட்டில் ஜெயம் ரவி

காக்கி சென்டிமென்ட்டில் ஜெயம் ரவி

விண்வெளி வீரராக ‘டிக் டிக் டிக்’ படத்தில் நடித்து முடித்திருக்கும் ஜெயம் ரவி மீண்டும் காக்கி ரூட்டைப் பிடித்திருக்கிறார்.

தனி ஒருவன், மிருதன், போகன் உள்ளிட்ட படங்களில் போலீஸ் அதிகாரியாக மிடுக்கான தோற்றத்தில் நடித்து ரசிகர்களின் வரவேற்பைப் பெற்ற ஜெயம் ரவி தற்போது நடித்துவரும் ‘அடங்க மறு’ படத்திலும் அதே ரூட்டைப் பிடித்திருக்கிறார். எஸ்.ஐ ஆக ஜெயம் ரவி நடிக்கும் இதில் அவருக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடிக்கிறார். புதுமுக இயக்குநர் கார்த்திக் தங்கவேலு இயக்குகிறார். சாம்.சி.எஸ் இசையமைக்க, சத்யா ஒளிப்பதிவையும், ரூபன் படத்தொகுப்புப் பணியையும் மேற்கொள்கின்றனர்.

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

வெள்ளி 29 டிச 2017