மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 29 டிச 2017

சமையல் எரிவாயு விலையுயர்வு நிறுத்தம்!

சமையல் எரிவாயு விலையுயர்வு நிறுத்தம்!

ஒவ்வொரு மாதமும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை உயர்த்தும் நடைமுறை கைவிடப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்திய மக்கள் அனைவருக்கும் தூய்மையான சமையல் எரிவாயு கிடைக்கப்பெறும் வகையில் மத்திய அரசு சார்பாக மானிய விலையில் சமையல் சிலிண்டர்கள் வழங்கப்பட்டு வருகின்றன. எரிவாயு இணைப்புகளின் எண்ணிக்கையும் இதன்மூலம் அதிகரித்து வந்தாலும், இவற்றின் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருவதால் பொதுமக்கள் சிரமத்துக்கு உள்ளாகினர். சமையல் எரிவாயு இணைப்பு வழங்கும் திட்டத்தின் பயன் விலையுயர்வால் பாதிக்கப்பட்டுள்ளது. 2016 ஜூன் மாதம் முதல் ஒவ்வொரு மாதமும் சிலிண்டர் விலை ரூ.4 உயர்த்தப்பட்டு வருகிறது.

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

வெள்ளி 29 டிச 2017