மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 29 டிச 2017

உலக இனிப்புத் திருவிழா!

உலக இனிப்புத் திருவிழா!

தெலங்கானாவில் ஜனவரி 13ஆம் தேதி முதல் உலக இனிப்புத் திருவிழா கொண்டாடப்படவுள்ளதாக நேற்று (டிசம்பர் 28) அறிவிக்கப்பட்டுள்ளது.

உலக இனிப்புத் திருவிழா ஜனவரி 13ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை செகந்தராபாத்தில் உள்ள பயிற்சி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்தத் திருவிழாவில் இந்தியாவின் 25 மாநிலங்களைச் சேர்ந்த இனிப்புகள், வெளிநாட்டைச் சேர்ந்த இனிப்புகள் என நூற்றுக்கும் மேற்பட்ட இனிப்புகள் காட்சிக்கு வைக்கப்படும். உதாரணமாக கேரளா, தமிழ்நாடு, ஒடிசா, தெலங்கானா மற்றும் பல மாநிலங்களின் பாயசம் ஒரு கவுன்ட்டரில் வைக்கப்படும். அனைத்து இனிப்பு வகைகளும் காட்சிக்கு மட்டுமல்லாமல் விற்பனையும் செய்யப்படும்.

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

வெள்ளி 29 டிச 2017