மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 29 டிச 2017

ஹெல்த் ஹேமா

ஹெல்த் ஹேமா

குழந்தைகளுக்கு பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உணவுப்பொருள்களைக் கொடுப்பதைத் தவிர்க்க முடியவில்லை. அடம்பிடிக்கிறார்கள். ஏன், நானே கூட சாப்பிடுகிறேன். அதற்கு ஈடாக பிள்ளைகளுக்கு ஹெல்த் மிக்ஸ் கொடுத்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று எண்ணும் பெற்றோர்களே அதிகம் உள்ளனர். தோழி ஷைனி அவர்களிடம் இதுபற்றி பேசிக்கொண்டிருந்தபோது சில விஷயங்களை விளக்கினார்.

கோதுமை, ராகி, சோளம், கம்பு, வேர்க்கடலை, பருப்பு வகைகள் எல்லாம் தேவையான அளவில் இருப்பதால் பிள்ளைகள் ஹெல்த்தியாக இருப்பார்கள்.

கொஞ்சம் பால் கலந்து காய்ச்சி, கஞ்சி போல காலையில் கொடுக்கலாம். வெல்லம் கலந்து உருட்டி, லட்டு போல மாலை நேர ஸ்நாக்ஸாகவும் கொடுக்கலாம்.

மக்காச்சோளத்தில் வைட்டமின்கள், ராகியில் பாஸ்பரஸ், கால்சியம் சத்துகள், பருப்பு வகைகளில் புரோட்டீன் என எல்லாம் கிடைப்பதால் பிரேக்ஃபாஸ்ட்டுக்கு சரியான தேர்வு.

இத்துடன் முந்திரி, வேர்க்கடலையும் சேர்த்துக்கொண்டால் கொழுப்புச்சத்தும் கிடைக்கும்.

நல்ல தரமான மிக்ஸைத் தேர்ந்தெடுத்து வாங்குங்கள். வீட்டில் நாமே கூட செய்து கொள்ளலாம்.

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

வெள்ளி 29 டிச 2017