மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 29 டிச 2017

வாராக் கடன் பட்டியலில் இந்தியா!

வாராக் கடன் பட்டியலில் இந்தியா!

அதிக வாராக் கடனில் சிக்கித் தவிக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா ஐந்தாவது இடத்தைப் பெற்று மிக மோசமான சாதனையைப் படைத்துள்ளது.

கடன் மதிப்பீட்டு நிறுவனமான கேர் ரேட்டிங்ஸ், சர்வதேச அளவில் வங்கிகளின் வாராக் கடன் குறித்த தனது ஆய்வறிக்கையை டிசம்பர் 28ஆம் தேதி வெளியிட்டுள்ளது. அதில், அதிக வாராக் கடன் பிரச்னையில் சிக்கித் தவிக்கும் வங்கிகளைக் கொண்டுள்ள நாடுகளின் பட்டியலில் போர்ச்சுக்கல், இத்தாலி, அயர்லாந்து, கிரீஸ் ஆகிய நாடுகள் முதல் நான்கு இடங்களில் உள்ளதாகத் தெரிவித்துள்ளது. 9.85 சதவிகித செயற்படாச் சொத்து விகிதத்தைக் கொண்டுள்ள இந்தியா ஐந்தாவது இடத்தில் இருக்கிறது. ஸ்பெயின் நாட்டின் செயற்படாச் சொத்து விகிதம் அல்லது வாராக் கடன் அளவு 5.28 சதவிகிதமாக இருக்கிறது.

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

வெள்ளி 29 டிச 2017