மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 15 நவ 2017

பினாமி சொத்து: கண்காணிக்கும் வரித் துறை!

பினாமி சொத்து: கண்காணிக்கும் வரித் துறை!

ரூ.30 லட்சத்துக்கும் அதிகமான தொகைக்குப் பதிவு செய்யப்படும் சொத்துகள் குறித்த விவகாரங்களைப் பினாமி தடுப்புச் சட்டத்தின் கீழ் வருமான வரித் துறை சரிபார்க்கவுள்ளதாகவும், வெளிப்படைத் தன்மை இல்லாத சொத்து உரிமையாளர்கள் மீதான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தவுள்ளதாகவும் மத்திய நேரடி வரிகள் வாரியத் தலைவர் தெரிவித்துள்ளார்.

மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் தலைவர் சுஷில் சந்திரா இதுகுறித்து மேலும் கூறுகையில், “சமீபத்தில் அரசுப் பதிவேட்டில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட ஷெல் நிறுவனங்கள் மற்றும் அவற்றின் இயக்குநர்களையும் வருமான வரித் துறை விசாரித்து வருகிறது. 621 சொத்துகள், சம்பந்தப்பட்ட வங்கிக் கணக்குகள், இவ்விவகாரங்களில் சம்பந்தப்பட்ட மொத்தத் தொகை ஆகியவற்றை மத்திய நேரடி வரிகள் வாரியம் வழங்கியுள்ளது. இவை பினாமிப் பரிவர்த்தனைச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகின்றன. இவற்றின் மதிப்பு சுமார் 1800 கோடி ரூபாயாகும்.

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை! ...

3 நிமிட வாசிப்பு

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை!

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

3 நிமிட வாசிப்பு

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

புதன் 15 நவ 2017