மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 15 நவ 2017

பணவீக்கத்தைக் குறைக்கும் ஜிஎஸ்டி!

பணவீக்கத்தைக் குறைக்கும் ஜிஎஸ்டி!

ஜிஎஸ்டியில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட வரிக்குறைப்பால் நாட்டின் நுகர்வோர் விலைப் பணவீக்கத்தில் 0.20 சதவிகிதம் குறையும் என்று நோமுரா நிறுவனம் தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் ஒரே சீரான வரி விதிப்பு நடைமுறையை ஏற்படுத்தும் நோக்கில் புதிய சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) மத்திய அரசால் அமல்படுத்தப்பட்டு செயல்பாட்டில் உள்ளது. ஜிஎஸ்டியில் பொருட்களின் விலை அதிகமாக இருப்பதாகவும் வரிக் குறைப்பு மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் பல்வேறு தரப்புகளிலிருந்து கோரிக்கைகள் எழுந்த நிலையில், நவம்பர் 10ஆம் தேதி கவுகாத்தியில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் சுமார் 200 பொருட்களுக்கான வரி விகிதங்கள் குறைக்கப்பட்டன. இந்நடவடிக்கையால் நாட்டின் நுகர்வோர் விலைப் பணவீக்கம் குறையும் என்று சர்வதேச நிதிச் சேவை ஆய்வு நிறுவனமான நோமுரா தெரிவித்துள்ளது.

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை! ...

3 நிமிட வாசிப்பு

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை!

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

3 நிமிட வாசிப்பு

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

புதன் 15 நவ 2017