மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 15 நவ 2017

தள்ளி போகும் 2.0!

தள்ளி போகும்  2.0!

அக்‌ஷய் குமாரின் பத்மன் திரைப்படம் ஜனவரி 26 ம் தேதி வெளியாகும் நிலையில் ரஜினியின் 2.0 படத்தின் வெளியீடு மீண்டும் கேள்விக்குறியாகியுள்ளது.

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் ,ஏமி ஷாக்சன் மற்றும் நடிகர் அக்‌ஷய் குமார் இணைந்து நடிக்கும் திரைப்படம் 2.0. இப்படத்தில் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் வில்லனாகத் தமிழில் அறிமுகமாகிறார். இது தீபாவளிக்கு வெளிவருவதாக இருந்து பின் அடுத்த ஆண்டு (2018) ஜனவரி 25-ம் தேதிக்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில், வில்லனாக நடிக்கும் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் நடிப்பில் ஆர்.பால்கி இயக்கியுள்ள பத்மன் திரைப்படமும் இதே நாளில் வெளிவரவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. தற்போது சோனி பிக்சர்ஸ் நிறுவனம் அக்‌ஷய் குமாரின் பத்மன் திரைப்படம் ஜனவரி 26 ம் தேதி வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் ஜனவரி மாதம் 2.0 திரைப்படம் வெளியாகாது என்று கூறப்படுகிறது.

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை! ...

3 நிமிட வாசிப்பு

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை!

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

3 நிமிட வாசிப்பு

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

புதன் 15 நவ 2017