மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 15 நவ 2017

கங்கை நதிக்கரையில் 10 கோடி மரங்கள்!

கங்கை நதிக்கரையில் 10 கோடி மரங்கள்!

ஹரித்வார் முதல் கொல்கத்தா வரையில் கங்கை நதிக் கரையில் 10 கோடி மரக்கன்றுகளை நட மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

சாலைப் போக்குவரத்து மற்றும் கப்பல் துறை அமைச்சரான நிதின் கட்கரி, நதி மேலாண்மை மற்றும் கங்கை தூய்மைப்படுத்துதல் துறையின் அமைச்சராகவும் உள்ளார். இவர் நவம்பர் 13ஆம் தேதி டெல்லியில் நடந்த உலக சாலை மாநாட்டின் தொடக்க விழாவில் கலந்து கொண்டு பேசுகையில், "கங்கை மரம் நடும் திட்டம் வாயிலாக, கங்கை நதிக்கரையைச் சுற்றி ஹரித்வார் முதல் விதர்பா வரையில் சுமார் 10 கோடி மரக்கன்றுகளை நடத் திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் பலர் வேலைவாய்ப்புப் பெறுவதோடு, சுற்றுச்சூழலும் மேம்படும். இந்தத் திட்டத்திற்கு வனத்துறை அமைச்சர் சுதிர் முங்கன்டிவார் தலைமை ஏற்பார்" என்று கூறியுள்ளார்.

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

3 நிமிட வாசிப்பு

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

3 நிமிட வாசிப்பு

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

5 நிமிட வாசிப்பு

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

புதன் 15 நவ 2017