மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 15 நவ 2017

இந்தியாவில் 2.45 லட்சம் மில்லினியர்கள்!

இந்தியாவில் 2.45 லட்சம் மில்லினியர்கள்!

இந்தியாவில் சுமார் 2,45,000 மில்லினியர்கள் இருப்பதாகவும், இந்தியக் குடும்பங்களின் மொத்த சொத்து மதிப்பு 5 லட்சம் கோடி டாலராக இருப்பதாகவும் ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த நிதி நிறுவனமான கிரெடிட் சூயிஸ் சர்வதேச சொத்து மதிப்பு குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ‘2000ஆவது ஆண்டு முதல் இந்தியாவின் சொத்து மதிப்பு ஆண்டுக்குச் சராசரியாக 9.9 சதவிகிதம் உயர்ந்து வருகிறது. இது சர்வதேசச் சராசரியான 6 சதவிகிதத்தை விட மிகவும் அதிகமாகும். இந்தியாவின் சொத்து மதிப்பு 451 பில்லியன் டாலருடன் சர்வதேச அளவில் சொத்து மதிப்பில் 8ஆவது இடத்தில் உள்ளது. இந்தியாவின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு உயர்ந்து வந்தாலும், நாட்டிலுள்ள அனைவரின் சொத்து மதிப்பும் உயர்ந்துவிடவில்லை. நாட்டின் மறுபுறத்தில் ஏழ்மை பெருகியுள்ளது. அதாவது, வயதுவந்தவர்களை அடிப்படையாகக் கொண்ட மக்கள்தொகையில், 92 சதவிகிதத்தினர் 1,00,000 டாலருக்குக் குறைவான சொத்து மதிப்பையே கொண்டுள்ளனர்.

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை! ...

3 நிமிட வாசிப்பு

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை!

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

3 நிமிட வாசிப்பு

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

புதன் 15 நவ 2017