மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 15 நவ 2017

உலகின் மதிப்புமிக்க வைரம் ஏலம்!

உலகின் மதிப்புமிக்க வைரம் ஏலம்!

இதுவரையில் ஏலத்துக்கு விடப்பட்ட வைரங்களில் மிகப்பெரிய வைரம் ஜெனிவாவில் நடைபெற்ற ஏலத்தில் 34 மில்லியன் டாலருக்கு விலை போனது. இந்த வைரத்துக்குக் கிடைத்துள்ள விலை உலகளவில் வேறெந்த வைரத்துக்கும் கிடைத்ததில்லை என்று கிரிஸ்டீ ஏல நிலையம் தெரிவித்துள்ளது.

163.42 கேரட் சுத்தமான டி-கலர் தரம் வாய்ந்த இந்த வைரம், மரகதம் மற்றும் வைரம் கலந்த நெக்லஸ்ஸில் கோர்க்கப்பட்டுள்ளது. ‘தி ஆர்ட் ஆஃப் கிரிசொகொனோ’ எனப் பெயர் சூட்டப்பட்டுள்ள இவ்வைரம், கிரிஸ்டீ ஏல நிலையத்தில் வரிகள், தரகுகள் போக 33.5 மில்லியன் சுவிஸ் பிராங்குகளுக்கு (33.8 மில்லியன் அமெரிக்க டாலர், 28.7 மில்லியன் யூரோக்கள்) விலை போனது. டி- கலர் என்பது சுத்தமான வைரத்துக்கு வழங்கப்படும் உச்ச தரநிலை ஆகும். இச்சான்று வழங்கப்பட்ட வைரம் நிறமற்ற, சுத்தமான, அரிதான வைரமாகும்.

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை! ...

3 நிமிட வாசிப்பு

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை!

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

3 நிமிட வாசிப்பு

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

புதன் 15 நவ 2017