மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 15 நவ 2017

மாத்திரைகளால் சிறைத் தண்டனை பெறும் இந்தியர்கள்!

மாத்திரைகளால் சிறைத் தண்டனை பெறும் இந்தியர்கள்!

மத்தியக் கிழக்கு நாடுகளில் தடை செய்யப்பட்ட வலி நிவாரணிகளை அறியாமையால் எடுத்துச் செல்லும் இந்திய தொழிலாளர்கள் சிறைத் தண்டனை அனுபவிக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

டிரமடால் (Tramadol) எனப்படும் வலி நிவாரணி உள்ளிட்ட 400 மருந்துகள் மத்திய கிழக்கு நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளன. இது குறித்த தகவல் அறியாத லட்சுமி என்ற பெண், தடை செய்யப்பட்ட மருந்து என தெரியாமல் டிரமடால் மாத்திரைகளை வாங்கி துபாயில் வேலைசெய்யும் தனது கணவருக்கு அனுப்பியுள்ளார். தடை செய்யப்பட்ட மருந்தைக் கடத்தியதாக லட்சுமியின் கணவருக்கு 24 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை! ...

3 நிமிட வாசிப்பு

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை!

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

3 நிமிட வாசிப்பு

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

புதன் 15 நவ 2017