மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 15 நவ 2017

அமெரிக்காவில் புதிய ஆலை: மஹிந்திரா!

அமெரிக்காவில் புதிய ஆலை: மஹிந்திரா!

பயன்பாட்டு வாகனத் தயாரிப்பில் முன்னணி நிறுவனமாகத் திகழும் இந்தியாவின் மஹிந்திரா & மஹிந்திரா, முதன் முறையாக முற்றிலும் ஆஃப் ரோடு வாகனங்களைத் தயாரிக்கும் தொழிற்சாலையை அமெரிக்காவில் தொடங்கவுள்ளது.

மிச்சிகன் நகரில் உள்ள உள்ளூர் நிறுவனங்களைச் சேர்ந்த நிபுணர்களின் உதவியோடு மஹிந்திரா நிறுவனம் புதிய வாகன வடிவமைப்பில் ஈடுபட்டது. இதன்படி mBrand XTV என்ற புதிய வாகனம் ஒன்றை வடிவமைத்துள்ளது. இது குறித்து மஹிந்திரா நிறுவனத் தலைவர் பவன் கோயன்கா ’மணி கண்ட்ரோல்’ ஊடகத்திடம் கூறுகையில், "அமெரிக்காவில் உருவாகும் இந்தப் புதிய தொழிற்சாலையில் விளையாட்டுப் பயன்பாட்டு வாகனங்களைத் தவிர்த்து முற்றிலும் ஆஃப் ரோடு வாகனங்களை மட்டுமே தயாரிக்கிறோம். இந்த வகை வாகனங்களைச் சாலைகளில் பயன்படுத்த முடியாது. அமெரிக்காவில் இந்த வகை வாகனங்களைப் பயன்படுத்த நிறையத் தேவைகள் மற்றும் கட்டுப்பாடுகள் உள்ளன. தற்போதைய நிலையில் எங்களது மற்ற வாகனங்களை இங்கு விற்பனை செய்ய எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இந்த வாகனத்தின் வடிவமைப்பின் மீது மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவுள்ளோம்" என்று தெரிவித்துள்ளார்.

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

3 நிமிட வாசிப்பு

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

3 நிமிட வாசிப்பு

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

5 நிமிட வாசிப்பு

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

புதன் 15 நவ 2017