மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 15 நவ 2017

தெலுங்கில் வெளியாகும் இரும்புத்திரை!

தெலுங்கில் வெளியாகும் இரும்புத்திரை!

விஷால் நடிப்பில் உருவாகிவரும் இரும்புத்திரை திரைப்படம் தெலுங்கில் அபிமன்யுடு என்ற பெயரில் வெளிவர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

மிஷ்கினின் துப்பறிவாளன் படத்தின் வெற்றிக்கு பிறகு விஷால் நடிப்பில் பரப்பரப்பாக உருவாகி வரும் படம் இரும்புத்திரை. பி.எஸ்.மித்ரன் இயக்கும் இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக சமந்தாவும், வில்லன் வேடத்தில் அர்ஜுனும் நடித்துள்ளனர்.

விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான விஷால் ஃபிலிம் ஃபேக்டரி மூலம் தயாரித்து வரும் இப்படத்தில் ரோபோ ஷங்கர், டெல்லி கணேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வரும் இப்படத்திற்கு ஜார்ஜ்.சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவும், படத்தொகுப்பாளராக ரூபனும் பணியாற்றி வருகின்றனர்.

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

3 நிமிட வாசிப்பு

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

3 நிமிட வாசிப்பு

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

5 நிமிட வாசிப்பு

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

புதன் 15 நவ 2017