மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 15 நவ 2017

சவூதியில் யோகாவுக்கு அரசு அங்கீகாரம்!

சவூதியில் யோகாவுக்கு அரசு அங்கீகாரம்!

விளையாட்டில் ஒரு பகுதியாக யோகாவை சவூதி அரேபிய அரசு அங்கீகரித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்றது முதல் யோகாவுக்கு பெரும் முக்கியத்துவம் அளித்துவருகிறது. அவரது கோரிக்கையை ஏற்று ஜூன் 21ஆம் தேதி சர்வதேச யோகா தினமாக அனுசரிக்கப்பட்டுவருகிறது. சீனா, அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் யோகாவை மக்கள் ஆர்வமாகச் செய்துவருகின்றனர்.

இந்நிலையில், சவூதி அரசும் யோகாவை சிறந்த பயிற்சியாக ஏற்றுள்ளது. இதனால், யோகாவை விளையாட்டில் ஒரு பகுதியாக அங்கீகரித்துள்ளது.சவூதி அரேபியாவில் செவ்வாயன்று வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் யோகா ஒரு விளையாட்டு நடவடிக்கையாக அங்கீகரிக்கப்பட்டது. சவூதி அரசாங்கத்திடம் இருந்து உரிமம் பெறுவதன் மூலம் அதை நடைமுறைப்படுத்த அல்லது பரப்புவதற்கு இந்த அங்கீகாரம் வழிவகுக்கிறது.

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை! ...

3 நிமிட வாசிப்பு

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை!

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

3 நிமிட வாசிப்பு

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

புதன் 15 நவ 2017