மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 15 நவ 2017

இலவசத் திட்டத்தை அறிவித்த அண்ணாதுரை

இலவசத் திட்டத்தை அறிவித்த அண்ணாதுரை

விஜய் ஆண்டனி நடிப்பில் வெளிவரவுள்ள அண்ணாதுரை படத்தை ரசிகர்கள் மத்தியில் விளம்பரப்படுத்த படத்தின் முதல் 10 நிமிடக் காட்சிகளை சமூக வலைதளங்களில் வெளியிட படக் குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

'அண்ணாதுரை' படத்தின் பணிகள் முழுமையாக நிறைவடைந்து நவம்பர் 30 ஆம் தேதி வெளிவரவுள்ளது. தற்போது இப்படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளைத் தொடங்கியுள்ளார் விஜய் ஆண்டனி. இதற்கு முன்பு அவருடைய நடிப்பில் வெளியான சைத்தான் படத்தின் முதல் 10 நிமிடக் காட்சிகளை வெளியிட்டிருந்தார். இன்று (நவம்பர் 15) நடைபெறவுள்ள இசை வெளியீட்டு விழாவில் அண்ணாதுரை படத்தின் காட்சிகளை வெளியிட முடிவு செய்திருக்கிறார்.

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

3 நிமிட வாசிப்பு

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

3 நிமிட வாசிப்பு

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

5 நிமிட வாசிப்பு

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

புதன் 15 நவ 2017